2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

24 மணி நேர நீர் துண்டிப்பு

Super User   / 2012 நவம்பர் 11 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.இஸட்.எம்.இர்பான்)

ஹம்பாந்தோட்டை நகரிற்கு நீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயின் திருத்த வேலை காரணமாக நாளை திங்கட்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை நகரம், சிரிபோபுர, சுசீ கிராமம், ஆரபொக்க, மயுரபுர, உடமலல, கேலியபுர, சாமோதாகம, கடுவௌ, தெஹிகஹலந்த, மிரிஜ்ஜவில, 100 அடி பாதை பிரதேசங்களிலேயே நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .