Suganthini Ratnam / 2017 ஜூன் 11 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட்
மூதூர், ஆலிம் நகரில், இன்று காலை வீதியில் ஓடி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன், உழவு இயந்திரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளான் என, பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலிம் நகரைச் சேர்ந்த அஷ்கர் அர்ஹம் (வயது 7) என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
இந்தச் சம்பவம் தொடர்பில், மூதூர் பொலிஸார், விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
42 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago