Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
ஏ.எம்.ஏ.பரீத் / 2017 ஜூலை 19 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஓர் ஊருக்கு ஒரு வேலை” எனும் வேலைத்திட்டத்தின் கீழ், சேருவில பிரதேச செயலகத்துக்குட்பட்ட நாவக்கேணி கிராம சேவையாளர் பிரிவில் “பாம்சுல் அக்ஸா” ஆரம்பப் பாடசாலையில் கட்டடம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு, இன்று இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளரும், கந்தளாய் பிரதேச அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான டொக்டர் அருண சிறிசேனாவால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதற்காக, முதல்கட்டமாக 5 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .