2021 மார்ச் 06, சனிக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 22 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, நிலாவெளிக் கடற்கரையில் 3000 மில்லிகிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 19 வயதுடைய ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வெசாக் தினத்தையொட்டி அநுராதபுரத்திலிருந்து  சுற்றுலா வந்த இந்தச் சந்தேக நபர், நிலாவெளிக் கடற்கரையில் கஞ்சா பாவிப்பதற்குத் தயாராகியுள்ளார். இதனைக் கண்ட  பொலிஸார், இச்சந்தேக நபரைக் கைதுசெய்ததுடன், கஞ்சாவையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .