Suganthini Ratnam / 2016 ஜூலை 19 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா
அனர்த்த அபாயக் குறைப்பு, காலநிலை மாற்றம், நிலையான அபிவிருத்தி என்பன தொடர்பில் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைய கிழக்கு மாகாணத்துக்கான கொள்கைத்திட்டத்தை வரைவது தொடர்பில் மாகாண சபையில் திங்கட்கிழமை (18) கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண அமைச்சர் ஆரியவதி கலப்பதி, மாகாண சபையின் பிரதம செயலாளர் டீ.எம்.எஸ்.அபயகுணவர்தன, பிரித்தானிய ஹட்டர்ஸ் பீல்ட் பல்கலைக்கழகத்தின் இரு பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மேற்படி கொள்கைத்திட்டத்தை வகுப்பது தொடர்பான ஆலோசனைகளை இவர்கள் இதன்போது விவரித்தனர்.
7 minute ago
25 minute ago
29 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
25 minute ago
29 minute ago
38 minute ago