2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

சம்பூரில் மழை வேண்டிப் பிரார்த்தனை

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

மழை வேண்டி விசேட பிரார்த்தனை சம்பூரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோவிலில் இன்று (27) நடைபெற்றது.

இதன்போது விசேட யாகமும் நீராபிஷேகமும் மேற்கொள்ளப்பட்டன.

சம்பூரில் இம்முறை செய்கை பண்ணப்பட்ட  மானாவாரி நெற்செய்கையானது  மழை இன்மையால் பாதிக்கும் நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில், விவசாயிகளின் நன்மை கருதி இப்பிரார்த்தனை கோவில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--