Niroshini / 2016 மே 17 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், தீசான் அஹமட்
நேற்று திங்கட்கிழமை மூதூர் - பாலநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளினால் 12 வயது சிறுமியை மோதி காயத்துக்குள்ளாக்கிய 23 வயது இளைஞரை இம் மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் ஜ.என்.றிஸ்வான் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
16 minute ago
26 minute ago
27 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago
27 minute ago
31 minute ago