2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

திடீர் சோதனை நடவடிக்கை

Niroshini   / 2016 டிசெம்பர் 17 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - கோமரங்கடவெல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலத்தினால் மொறவெவ பிரதேசத்திலுள்ள ஹோட்டல்கள், சில்லறைக்கடைகள் பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்று (17) சோதனையிடப்பட்டன.

இப்பரிசோதனையின்போது 07 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ரொட்டவெவ பகுதியில் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் காலாவதியான பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .