2021 மே 06, வியாழக்கிழமை

திருமலை சிறைச்சாலைக்கு துரைரட்ணசிங்கம் விஜயம்

Niroshini   / 2015 நவம்பர் 18 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்தின்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் இன்று புதன்கிழமை திருகோணமலை சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.

இதன்போது,அங்குள்ள இரண்டு அரசியல் கைதிகளின் விபரங்களையும் கேட்டறிந்து கொண்டதோடு சிறைச்சாலை அத்தியட்சகர் யூ.ஜி.டபிள்யூ.தென்னக்கோனிடம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் அமர்வதற்கான கட்டடமொன்றையும் அமைத்து தருவதாக வாக்குறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .