Thipaan / 2016 ஜூலை 27 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மூதூர் நகர் பகுதியிலுள்ள பலசரக்கு கடைகள், தேநீர்க்கடைகள், பழக்கடைகள் போன்றவற்றை மூதூர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், இன்று (27) சோதனை செய்ததுடன், கடை உரிமையாளர்களுக்கு ஆலோசனையும் வழங்கியதாக சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எம்.றினூஸ் தெரிவித்தார்.
இதன்போது, சுத்தமாக உணவு தயாரித்தல், உணவு பொருட்களை எடுப்பதற்காகக கடைகளில் கரண்டிகள் பயன்படுத்துதல், காலவதியான பொருட்களை கடைகளில் வைத்திருப்பது பாரதூரமான குற்றம் போன்ற விளக்கங்கள் கடை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
'


30 minute ago
40 minute ago
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
40 minute ago
23 Oct 2025