2021 ஜனவரி 16, சனிக்கிழமை

மொறவெவ பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு

George   / 2016 ஜூலை 09 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை மொறவெவ  பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் அணிவகுப்பு, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஹால் குலதுங்க தலைமையில் நேற்று (08) நடைபெற்றது.

கன்தளாய் பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.டி.சீ.கே.ரணசிங்க, அணிவகுப்பை பார்வையிடுவதையும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ.சமன்த வெதகே, அருகில் நிற்பதையும் படங்களில் காணலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .