2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

20 வருடங்களாக இருந்த இராணுவத்தினர் வெளியேற்றம்

George   / 2016 ஜூலை 09 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

திருகோணமலை நிலாவெளி பிரதான பாதையில் சாம்பல் தீவு சந்தியில் நீண்டகாலமாக கடைமையில் இருந்த இராணுவத்தினர் நிரந்தரமாக வெளியேறியுள்ளனர்.

சுமார் 20 வருடங்களுக்கு மேலாக காவல் கடமையில் இதில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தமது சகல நடவடிக்கைளையும் நிறுத்தியுள்ள இராணவத்தினர் முகாமை காலி செய்துள்ளனர் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .