2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

வீதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


 

 

 

 

 

 

 

 

 

 

-எப்.முபாரக்

முள்ளிப்பொத்தானை சிராஜ் நகர், அப்துல் ஹலீம் ஹாஜியார் வீதியானது பலவருடங்களாக புனர்நிர்மாணம் செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது.

அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க,  நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப்பின் தலைமையில் கடந்த சனிக்கிழமை(16)  நிர்மானப் பணி ஆரம்பிக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .