2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2016 மே 17 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

மூதூர் -மட்டக்களப்பு வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை  காலை மோட்டார் சைக்கிள்கள்  ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளார்.

சமிக்ஞை காட்டாமல்; ஒழுங்கை ஒன்றுக்குள் திரும்பிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மட்டக்களப்பு பிரதான வீதியால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .