Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஒன்பதாவது வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.00 மணிக்கு இன்ரர் நியூஸ் ஊடக இல்லத்தில் நடைபெற்றது.
இதில் புதிய நிர்வாக சபை தெரிவு நடைபெற்றதுடன், பின்வருவோர் புதிய நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவராக சி.சசிகுமார், உபதலைவராக ஆ.அசனார் லெப்பை, சமன் மல்லவராச்சி செயலாளராக கே.டி.விஜயபால, உபசெயலாளராக ஏ.எல். றபாய்தீன், பொருளாளராக ஏ.ஜே.முகமட் சாலி, செயற்குழு உறுப்பினர்களாக மங்களநாத் லயனாராச்சி, எச்.எம்.ஹலால்டீன், ஜே.எம்.இஸ்மத், ஏ.எஸ்.எம்.தானிஸ், ஏம்.ஐ.றிக்காஸ் அகமட், ஆதம்பாவா பைசர்
ஏ.எஸ்.முகமட் யாசீம் கணக்கு பரிசோதகர் ஏ.சி.எம் ஹசான் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago