Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
தம்பலகாமம் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து கண்காணிப்பு பயிற்சிகள் ஞாயிற்றுக்கிழமை காலை வழங்கப்பட்டன. தம்பலகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் பயிற்சிகளை வழங்கினார்கள்.
பட்டிமேடு இ.கி.ச.சாரதா வித்தியாலயம், புதுக்குடியிருப்பு குளக்கோட்டன் வித்தியாலயம். ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயம் என்பனவற்றில் இருந்து தலா 20 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு பயிறச்சிகள் வழங்கப்பட்டன.
ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வைத்து காலை 8.30 மணி தொடக்கம் 12.00 மணிவரை பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவர்களுடன் ஆசிரியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago