Super User / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை கரிட்டாஸ் எகெட் நிறுவனத்தினால் கோமரங்கடவல கிராம சேவகர் பிரிவில் வறுமைக்குட்பட்ட 20 பயனாளிகளுக்கு நெல் வேளாண்மைக்குரிய விதை நெல், தெளி கருவி மற்றும் வேளாண்மைக்குரிய பொருட்கள் என்பன இன்று வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிராம சேவையாளர் கே.பி.டிங்கிரி பண்டா, விவசாய சம்மேளன செயலாளர் ஆர்.எச்.சிறிபால, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எஸ்.ஜயசேன மற்றும் கரிட்டாஸ் எகெட் நிறுவனத்தின் திட்ட அலுவலர் பே.மரியநாயகம், வாழ்வாதார உத்தியோகத்தர் ஆர்.செல்வகுமரன், நிதி பிரிவு அலுவலர் அல்வின் வரப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.jpg)
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago