2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு இலவச பேரூந்து அட்டை

Super User   / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு மாகாண கல்வி காணி மற்றும் போக்குவரத்து அமைச்சினால் ஊடகவியலாளர்களுக்கு இலவச பேரூந்து போக்குவரத்து அனுமதி அட்டைகள் திருகோணமலை இன்ரர் நியூஸ் ஊடக இல்லத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்குமாகாண அமைச்சர் விமலவீர திஸாநாயக்கா பிரதம அதிதியாக கலந்து க்கொண்டு ஊடகவியலாளர்களுக்கு இலவச பேரூந்து போக்குவரத்து அனுமதி அட்டைகளை வழங்கி வைத்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் எல்லா பகுதிகளுக்கும் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க செல்வதற்காக வேண்டி  இந்த அட்டையை பயன்படுத்த முடியும்.


 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .