Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார், எஸ்.மாறன்)
மூதூரில் இன்று காலை இடம்பெற்ற வெடி விபத்தில் காயமடைந்த சிறார்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூதூர் தக்வா நகரில் நிலத்தில் கிடந்த மர்மப்பொருளொன்றை எடுத்து விளையாடியபோது 5 சிறார்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் முஜாதீன் ஷர்வான் (வயது 8) என்ற சிறுவனே மேற்படி வெடிவிபத்தில் பலியாகியதாக உயிரிழந்ததாக திருகோணமலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
21 minute ago
28 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 minute ago
3 hours ago
5 hours ago