2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினால் 83 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் ஆர்.சரத் அழககோன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் மாவட்ட திட்ட உத்தியோகத்தர் சரங்கா ஜயரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--