2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

திருகோணமலை லிற்றில் கிங் பாலர் பாடசாலையில் கலைவிழா

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 12 , மு.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை லிற்றில் கிங் பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்தக் கலைவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறுகின்றது.  

மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் நடைபெறும் இந்நிகழ்வில், மட்டக்களப்பு,  திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்;குரிய ஆண்டகை யோசெப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .