2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மூதூர் வீடொன்றிலிருந்து தோட்டாக்கள் மீட்பு

Super User   / 2010 டிசெம்பர் 15 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில் )

மூதூர் ஷாபி நகர் வீடொன்றில் பொலிஸார் மேற்கொண்ட தீடீர் பரிசோதனையின் போது அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த 61 தோட்டாக்களையும் நீர்க்கொள்கலன் ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர்.
 
குறித்த பொருட்களை கைப்பற்றியதோடு வீட்டு உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--