Super User / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.பரீட்)
கிண்ணியா மாஞ்சோலைச் சேனையிலுள்ள பழைமை வாய்ந்த முகைதீன் ஜீம்ஆ பள்ளிவாசல் பாரியளவில் புனருத்தானம் செய்து இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
கிண்ணியா மாஞ்சோலைச் சேனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் ஏ.றஹ்மத்துள்ளா மற்றும் செயலாளர் எம்.அன்வர் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொழிலதிபரும் வர்த்தக பிரமுகருமான அல்-ஹாஜ் முகம்மது பசூல் ஜிப்ரி
மௌலானா பிரதம அதிதியாக கலந்து பள்ளிவாசலை திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் உதவி கணக்காளர் அப்துல் அஸீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
14 minute ago
25 minute ago
33 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
33 minute ago
43 minute ago