2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ஜப்பானிய நாடாளுமன்ற குழு புல்மோட்டைக்கு விஜயம்

Super User   / 2010 டிசெம்பர் 21 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

ஜப்பானிய நாடாளுமன்ற தூதுக்குழுவொன்று புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்திற்கு இன்று விஜயம் செய்தது. முன்னாள் பாதுகாப்பமைச்சர் ஹிரோபுமி தலைமையிலான இக்குழுவில் 9 பேர் அடங்கியிருந்தனர்.


கனிப்பொருட்களை அகழ்ந்தெடுப்பது முதல், முடிவுப்பொருட்களின் உற்பத்தி வரை அனைத்து நடவடிக்கைகளையும் இங்கு மேற்கொள்வது தொடர்பாக இக்குழுவினர் ஆராய்ந்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--