2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

திருமலை - மட்டு வீதி தாழிறங்கியதில் பாரிய குழி

Menaka Mookandi   / 2011 ஜனவரி 11 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக சீனக்குடா விமான நிலையத்திற்கு முன்னால் உள்ள ஏ - 15 திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி இரண்டு இடங்களில் 15 அடி, மற்றும் 20 அடி ஆழத்திற்கும், நீளத்திற்கும் தாழிறங்கி பாரிய குழிகள் விழுந்து காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X