Super User / 2011 ஜனவரி 13 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(முறாசில்)
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்; பார்வையிட்டார்.
இதன்போது மக்களை சந்தித்து நிலைமையை நேரில் கேட்டரிந்ததோடு பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை நிவர்த்திக்கும் வகையில் மூதூர் பிரதேச செயலாளர் என். செல்வநாயகத்தோடு மக்களிள் குறைகள் குறித்து கலந்துரையாடினார்.
.jpg)
.jpg)
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025