2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

'முட்கம்பித்தீவு' கவிதை நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 19 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை கலை இலக்கிய நண்பர்கள் ஏற்பாட்டில் நீங்களும் எழுதலாம் கவிதை வெளியீட்டு நிறுவனம் நடத்தும் சி.சிவசேகரம் எழுதிய முட்கம்பித்தீவு  கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று புதன்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறுகின்றது.

இராம கிருஷ்ண சங்கம் ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி கேட்போர்கூடத்தில் இவ் கவிதை நூல் வெளியீடு நடைபெறும். இந்நிகழ்வில் இலக்கிய  ஊக்குவிப்பாளர்களான எஸ்.கனகரெத்தினம், சூசைஎட்வேர்ட் இருவரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X