Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜனவரி 20 , மு.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணேஸ்வரர் ஆலய கல்வி சமூக பணி மூலமாக ஆதரவற்ற மாணவர்கள் கல்வி கற்பதற்கான உதவித் தொகை வழங்கப்பட்டது.
இராமகிருஷ்ண சங்கம் ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், 47 மாணவர்களுக்கு 1,500 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டது. இம்மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்யும் வரை இவ் உதவித் தொகை மாதாந்தம் வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
33 minute ago
02 Jul 2025