Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஜனவரி 20 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் சலாம் யாசிம்)
கிழக்கு மாகாணத்தில் தொற்று நோய் பரவுவதை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கில் வெள்ளம் வழிந்தோடிய பிற்பாடு தொற்று நோய் பரவல் ஏற்படலாமென்ற சூல்நிலை காணப்படுவதால் பொதுமக்கள் இது விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தவறிழைப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மாகாண அமைச்சர் சுபையிர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
44 minute ago
54 minute ago
1 hours ago