2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பாடசாலை மட்டத்தில் சாரணர்தின விழா

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் கில்வெல் பேடன்பவல் பிரிவு அவர்களின் ஜனன தினம் செவ்வாய்க்கிழமை ஆகும். உலகெங்கும் உள்ள சாரணர்கள் இத்தினத்தை உலக சாரணர் தினமாக அனுஸ்டிக்கின்றனர்.

திருக்கோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தினர் பாடசாலை மட்டங்களில் இந்நிகழ்வை  சிறப்பாக நடத்த  ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2ஆவது திருமலை சாரணர் குழு (இராம கிருஸ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி) புதிய சாரணர்களுக்கு சாரணரி் அக்கத்துவ சின்னங்களை இதன்போது வழங்கி வைக்க உள்ளது.

புதிதாக குழுவில் இணைந்து கொண்ட 30 சாரணர்களுககும் 7 குருளைச் சாரணர்களுக்கும் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--