Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் முகமாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருகோணமலை, மூதூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது.
இக்குழுவில் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீதரன் மற்றும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்;த சங்கரி உட்பட பலர் இக்குழுவில் அடங்குகின்றனர்.
திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026