Suganthini Ratnam / 2011 மார்ச் 31 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
உலக உணவுத் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் உணவுக்கான வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை நகர்புறப் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
24 minute ago
32 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
43 minute ago