2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

இறால் கட்ட சென்ற மாணவி சடலமாக மீட்பு

Super User   / 2011 ஜூன் 16 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியாவில் பிரதேசத்தில் இறால் கட்ட சென்ற மாணவியொருவர் நீரோடையில் காணாமல் போய் நேற்று புதன்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிண்ணியா பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் தரம் 05இல் கல்வி கற்கும் மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குறித்த மாணவி இறால் கட்டிக் கொண்டிருந்த போது சேற்றில் புதையுண்ட நிலையிலேயே காணாமல் போயுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .