Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா கவிஞர் பி.ரி.அஸீஸ் எழுதிய 'உணர்வூட்டும் முத்துக்கள்' கவிதை நூல், 'சிறுவர் பாடல்கள்', 'நாட்டார் பாடல்கள்' ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
நகரசபை தவிசாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் மேலதிக செயலாளர் எஸ்.எம்.தௌபீக், சிறப்பு விருந்தினர்களாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி, கிண்ணியா மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எச்.எம்.சமீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
50 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
Mohamed Ihjas Friday, 16 September 2011 10:25 PM
nattar padalhalai olivadivamakkuvathatku viruppangal aasaikal irunthal sollunga.
Reply : 1 1
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago