2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

கிண்ணியா தி அல் றவ்ளா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கிண்ணியா பிரதேசத்திறகுட்பட்ட பல பாடசாலைகளில் இன்று சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 

இதனொரு அங்கமாக கிண்ணியா   தி அல் றவ்ளா வித்தியாலயத்தின் ஆசிரியர் தினத்தை மாணவர்களால் விமர்சையாக நடாத்தப்பட்து.

வித்தியாலய அதிபர் ஏ.சீ.எம்.சபையிர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிண்ணியா கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ஏ.எஸ்.மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X