Kogilavani / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.பரீட்,ரமன்)
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களில் சிறந்த சேவையாளர்களை தெரிவு செய்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை வைத்தியசாலை மண்டபத்தில்
டாக்டர் ஈ.ஐp.ஞானகுனாளன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறந்தவைத்தியர், சிறந்த தாதியர், சிறந்த சிற்றூழியர் என தெரிவுசெய்யப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)
.jpg)
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025