2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

விவசாயிகளுக்கு விதைநெல் மானியமாக வழங்கி வைப்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)
கிழக்கு மாகாண  விவசாய திணைக்களம் நெற்செய்கையாளர்களுக்கு விதை நெல்லை மானியமாக வழங்கி வருகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேச  விவசாயிகளுக்கு இவ்விதை நெல் நேற்று முன்தினம் புதன்கிழமை  வழங்கி வைக்கப்பட்டது.
மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் உகநாதன் இதனை வழங்கி வைத்தார்.

இதன்போது, விவசாயி ஒருவருக்கு 20 புசல் வீதம் நெல் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X