2021 ஜனவரி 27, புதன்கிழமை

மூதூர் மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஒன்று கூடல்

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

மூதூர் மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஒன்று கூடல் இன்று சனிக்கிழமை மூதூர் அல்-ஹிதாயா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஒன்றியத்தின் தவைலர் ஆர்.எம்.றிபான் தலைமையில் இடம்பெற்ற இவ் ஒன்று கூடலில் அளவை நிறுவை பரீசோதகர் எஸ்.எம்.நௌசாத், தொழில் அலுவலகர் எஸ்.எம்.நஸார், மருந்தாளர் என்.எம்.நஸ்காத்,  மூதூர் 'பீஸ்- ஹோம்' நிறுவன தலைவர் அமீர் எஸ்.ஹமீட் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

இதன்போது மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் எதிர்கால வேலைத்திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .