2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

வருடாந்த பொலிஸ் பரிசோதனை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 03 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சசிக்குமார்


திருகோணமலை பொலிஸாரின் அரையாண்டு பரிசோதனை இன்று சனிக்கிழமை டச்சு கடற்கரை முன்றலில் இடம்பெற்றது.

திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் பந்துல குணவர்த்தன பரிசோதனையை மேற்கொண்டார்.

இதன்போது பொலிஸாரின் அணிவகுப்பும் இடம்பெற்றதுடன், பொலிஸ் வாகனங்கள், என்பன சோதனையிடப்பட்டன.

இதேவேளை பொலிஸ் பரிசோதனை நடவடிக்கையின்போது ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் வாத்திய குழுவினர் பின்புல இசை வழங்கினார்கள்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--