2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி பியர் விற்ற ஒருவர் கைது

Thipaan   / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

அரச அனுமதிப்பத்திரமின்றி பியர் விற்பனை செய்து வந்த மூதூர் முதலாம் வட்டாரம், கடற்கரைச்சேனையைச் சேர்ந்த ஒருவரை நேற்று (07) கைது செய்யதுள்ளதாக சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.கே.சாவாஹி தெரிவித்தார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவல்களை அடுத்து குறித்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளதாக  பொலிஸார், தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .