Super User / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதுண்டு மூன்று யானைகள் இறந்துள்ளன.
இச்சம்பவம் அளுத்ஓயா பகுதியின் காட்டுப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மேலும் 2 யானைகள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளன.
வன விலங்கு பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று காயத்திற்கு உள்ளான யானைகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கினர்.
.jpg)
.jpg)
.jpg)
9 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
39 minute ago