2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

திருமலையில் 5 புதிய கடைகள் திறப்பு

Kogilavani   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ். குமார்)

திருகோணமலை கடற்படைத்தள வீதியில் முற்றவெளி அப்பா சியாரத்தில் புதிதாக ஐந்து கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதி, திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராசா, நகரசபை உறுப்பினர்கள் என்.எம். நூர்முகமட், எம்.சஹாபதீன் ஆகியோரால் இக்கடைகள் திறந்து வைக்கப்பட்டன.

திருகோணமலை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் இக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .