2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

"முற்று வைத்தும் மூடப்படாத பேனா" நூல் வெளியிட்டு விழா

Super User   / 2010 நவம்பர் 14 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹ்ம் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்களின் 23ஆவது நினைவு தினத்தையொட்டி கிண்ணியா மத்திய கல்லுரியில் நிகழ்வொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  "முற்று வைத்தும் மூடப்படாத பேனா" என்னும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நூல் ஆய்வுரையை கேணிப்பித்தன் ச.அருளானந்தம் நிகழ்த்தினார்.

முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் நூலினை வெளியிட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--