Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தால் எச்.ஐ.வித் தொற்றுத் தொடர்பான பிராந்திய அலுவலகங்களுக்கிடையிலான கலந்துரையாடல், கிழக்கு மாகாண சுகாதாரப் பிராந்திய அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில், வைத்தியர் கௌரீஸ்வரன் தலைமையில், நேற்று 04) நடைபெற்றது.
இவ்வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரைக்குமான எச்.ஐ.வித் தொற்றின் தாக்கம் தொடர்பாக, இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.
இதில் கந்தளாய், கிண்ணியா, உப்புவெளி, முதூர், குச்சவெளி ஆகிய பிரதேச சுகாதார வைத்திய அத்தியட்சகர் பகுதிகளிலுள்ள வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago