அப்துல்சலாம் யாசீம் / 2018 ஜூன் 07 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறுப் பகுதியில், சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள், நேற்று முன்தினம் (06) இரவு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானத்தில், அவ்வீரர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
சேருநுவர, சோமபுர, எல்.பி2 பகுதியைச் சேர்ந்த எஸ்.டி.புஸ்பகுமார ரணசிங்க (42 வயது) என்பவரே உயிரிழந்தவராவார்.
18 minute ago
35 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
35 minute ago
36 minute ago