எஸ். சசிக்குமார் / 2017 செப்டெம்பர் 16 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா மற்றும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா ஆகியோர், பௌத்த மதகுருமாருக்கு எதிராகத் தெரிவித்த கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து, திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்னால், ஆர்பாட்டமொன்று, இன்று (16) மேற்கொள்ளப்பட்டது.
பௌத்த மதகுருமாரும் பொதுமக்களும் இணைந்து இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
சரத் பொன்சேகாவினது உருவப் பொம்மையும் இதன்போது எரிக்கப்பட்டது.
27 minute ago
2 hours ago
4 hours ago
30 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
4 hours ago
30 Jan 2026