எப். முபாரக் / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - தம்பலாகாமம் பிரதேசத்தில், "மரம் நடுவோம், சூழலை பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில், கிறின் லிட்டில் பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில், 100 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு, தம்பலாகாமம் கமநல சேவைகள் மண்டபத்தில், அமைப்பின் தலைவர் ஏ.கே.வசீர் தலைமையில் இன்று (02) நடைபெற்றது.
இந்நிகழ்வில், விவசாய வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் ,பிரதேச சங்கங்களின் தலைவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago