2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

பிரதேச செயலகத்திற்கு குப்பைத் தொட்டி வழங்கி வைப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா நகரசபைக்குட்பட்ட அரச மற்றும் பொது இடங்களுக்கு கழிவு சேகரிப்பு குப்பைத் தொட்டிகள்  வெள்ளிக்கிழமை (04)  நகரசபைத் தவிசாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூபினால் வழங்கி வைக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேச செயலகத்தின் பாவனைக்கென பிரதேச செயலாளர் எஸ். கிரிஸ்நேந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கிண்ணியா நகரசபையால் குப்;பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .