2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

சீனாவில் நடைபெறும் மாநாட்டில் மாநகரசபை உறுப்பினர்கள் பங்கேற்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 15 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.இஸட்.எம்.இர்பான்)

சீன நாட்டின் குவான்சூ நகரில் நடைபெறுகின்ற முதலாவது சர்வதேச புத்தாக்க பிரதான பெருநகரங்களின் பணிப்பாளர்கள் மாநாட்டில் ஹம்பாந்தோட்டை மாநகரசபை உறுப்பினர்களான எம்.எல்.எம்.யெஹியா, கே.எம்.ஏ.பிரசன்ன, பீ.டபிள்யூ.பீ.குமார ஆகியோர் இன்றைய மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

நேற்று புதன்கிழமை ஆரம்பமான இம்மாநாடு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமைவரை நடைபெறவுள்ளது.

ஹம்பாந்தோட்டை  மாநகரசபையின் திட்டமிடல், வீடமைப்பு மற்றும் கைத்தொழில் குழுவின் தலைவரான உறுப்பினர் எம்.எல்.எம்.யெஹியா ஹம்பாந்தோட்டை  மாநகர மேயரை பிரதிநிதித்துவப்படுத்தி இக்குழுவிற்கு தலைமைதாங்கிச் சென்றுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .