2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு மன்னார் மாவட்டத்தில் வரவேற்பு

Super User   / 2010 மே 09 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்று உள்ள றிசாட் பதியுதினுக்கும் வன்னி மாவட்டத்திலிருந்து முதற் தடவையாக நாடளுமன்றம் தெரிவு செய்யப்பட்டுள்ள ஹுனைஸ் பாரூக்கிற்கும் மன்னார் மக்கள் வரவேற்பு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.  இவ்விழாவில் அமைச்சர் றிசாட் பதியுதின் உரையாற்றுவதையும், அருகில் நாடாளுமன்ற உறுப்பினர்  ஹுனைஸ் பாரூக்கும் நிற்பதையும்  படத்தில் காணலாம்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--